வாழ்க தமிழ்!

Thursday, October 1, 2015

ஏன் இத்தனைக் கடவுள்?

பாமரன்  /  at  8:19 AM  /  3 கருத்துரைகள்

துறவியிடம் சீடன் ஒருவன், குருவே! இறைவன் ஒருவன் என்னும் பொழுது இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள் ஏன்? எனக்கேட்டான். சீடனே! நீ ஒருவனே! ஆனால், நீ அன்னைக்குப் பிள்ளை, பிள்ளைக்குத் தந்தை, பேரர்க்குப் பாட்டன். மாமிக்கு, மருமகன், மனைவிக்கும் கணவன், தம்பிக்கு அண்ணன் என உனக்கே இத்தனை வடிவம் இருக்கும்போது இறைவனுக்கேனப்பா இருக்கக்கூடாது? சீடன், உண்மையை உணர்ந்தான்

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Thursday, October 1, 2015

3 comments:

  1. பக்கத்தை திறந்ததும் வலைப்பதிவர் விழா குறித்த செய்தி வந்தது மகிழ்வாக உள்ளது மிக்க நன்றீ

    ReplyDelete
  2. {உனக்கே இத்தனை வடிவம் இருக்கும்போது} சீடனுக்கு வடிவும் வேறுவேறாக இல்லையே. பெயர்தான் வேறுவேறாக இருக்கிறது. எனவே துறவியின் பதில் ஏற்புடையதல்ல.

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.