வாழ்க தமிழ்!

Sunday, November 3, 2013

போலிக்குரு பற்றி ஆசான் சிவவாக்கியார்

பாமரன்  /  at  7:55 AM  /  1 கருத்துரை

போலிக்குரு பற்றி ஆசான் சிவவாக்கியார்

"யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரிடம் சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே"

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Sunday, November 3, 2013

1 comment:

  1. சிவ வாக்கியர் காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது.
    நன்றி ஐய

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.