முகநூலில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட இப்படங்களையெல்லாம் காணும்பொழுது மனதிற்கு சற்று கனமாகத்தான் இருக்கின்றது. அதாவது தன்னைப் பெற்ற தாய் தந்தையை மதிக்காதவன், அவர்களைக் காப்பாற்றாதவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கமாட்டான். நிச்சயம் ஒரு கையாலாகதவனாகத்தான் இருப்பான். ஒருதாய் தன்மகனைப் பெற்ற காலத்தில் பெற்றபொழுது எவ்வளவு உவகை எய்தினாளோ அதனை விடப் பன்மடங்கு உவகையை அவன் சான்றோனாய் திகலும்போதும், சான்றோரால் போற்றப்படும்போதும் அடைகின்றாள். உயர்ந்த நிலையில் இருக்கும் எத்தனை மகன்/மகள் தன் பெற்றோரைப் பற்றி பேச தாயாராவான்? தயங்குவான்?
Post by தமிழ் வளர்ப்போம்.
0 கருத்து(கள்):