வாழ்க தமிழ்!

Sunday, August 18, 2013

மாவீரன் நேதாஜி

பாமரன்  /  at  8:02 AM  /  கருத்துரை இடுக

உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.

சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-

" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்... சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"

- அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Sunday, August 18, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.