வாழ்க தமிழ்!

Friday, August 9, 2013

தமிழை வாழ வைக்க வழி என்ன...?

பாமரன்  /  at  8:54 AM  /  கருத்துரை இடுகபள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி அன்று வீட்டு பாடங்களை செய்யவில்லை. ஆசிரியை அந்த சிறுமியிடம் ஏன் வீட்டு பாடங்களை செய்யவில்லை என்று கேட்டார் அதற்கு சிறுமி வீட்டில் யாரும் இல்லை என்று சொன்னாள். அதற்கு ஆசிரியை உன் அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டார் சிறுமி எனக்கு அப்பா இல்லை என்று கூறினாள் பிறகு அம்மா என்ன செய்கிறார் என்று கேட்டார் அதற்கும் சிறுமி எனக்கு அம்மா இல்லை என்று கூறினாள். ஆசிரியை உன்னை தினமும் பள்ளிக்கு யார் தயார் செய்து அனுப்புவது என்று கேட்டார் அதற்கு சிறுமி கூறியதோ. My Daddy and Mummy என்று கூறினாள்.........
தமிழ் இனி மெல்லச் சாகுமா?

தமிழை வாழ வைக்க வழி என்ன...?

Tamilstuffs - முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்


பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Friday, August 9, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.