வாழ்க தமிழ்!

Sunday, August 18, 2013

முதலில் பங்குபெற கற்றுக்கொள்

பாமரன்  /  at  8:26 AM  /  கருத்துரை இடுக

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,
எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்
தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ
என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்.

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Sunday, August 18, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.