வாழ்க தமிழ்!

Thursday, August 8, 2013

:: இவர்தான் கலைவாணர் ::

பாமரன்  /  at  5:49 PM  /  கருத்துரை இடுக


கலைவாணர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது , ஸ்டுடியோவுக்கு நடிகர்கள் யாராவது உதவி கேட்டு வந்தால் ....அவர்களை பார்த்தவுடன் NSK "வாடா உன்னைத்தான் 
இவர்தான் கலைவாணர் ::

கலைவாணர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது , ஸ்டுடியோவுக்கு நடிகர்கள் யாராவது உதவி கேட்டு வந்தால் ....அவர்களை பார்த்தவுடன் NSK "வாடா உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் , ஓடிப்போய் மேக்கப் போட்டுக்கொண்டு வா "...என்று சொல்லி , அவரை சும்மாவே உட்காரவைத்து பேட்டா , சாப்பாடு ,சம்பளம் எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு ..கடைசியில் சொல்வாராம் " என்னிடம் சும்மா உதவி பெற்று செல்வதை விட , "தொழில் செய்த பெருமையுடன்" அவன் செல்வதை பர்த்தால் "எனக்கு மகிழ்ச்சியாக" இருக்கிறது " என்று சொல்வாரம் ....

---நூற்றாண்டு விழாவில் M.N .ராஜம் அம்மா சொன்னது.
தேடிக்கொண்டிருந்தேன் , ஓடிப்போய் மேக்கப் போட்டுக்கொண்டு வா "...என்று சொல்லி , அவரை சும்மாவே உட்காரவைத்து பேட்டா , சாப்பாடு ,சம்பளம் எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு ..கடைசியில் சொல்வாராம் " என்னிடம் சும்மா உதவி பெற்று செல்வதை விட , "தொழில் செய்த பெருமையுடன்" அவன் செல்வதை பர்த்தால் "எனக்கு மகிழ்ச்சியாக" இருக்கிறது " என்று சொல்வாரம் ....

---நூற்றாண்டு விழாவில் M.N .ராஜம் அம்மா சொன்னது.

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Thursday, August 8, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.