வாழ்க தமிழ்!

Tuesday, July 16, 2013

விருதுநகரில் தேர்தல் சமயம்...

பாமரன்  /  at  7:12 AM  /  கருத்துரை இடுக

விருதுநகரில் தேர்தல் சமயம்...

நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில்,

படிக்காத காமராசரைப் பற்றி,

படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்)பேசுவார்

என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

காமராசரின் மீது மதிப்பு,மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று,

“அய்யா.. பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்” என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட..

பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டுச் சொன்னாராம்.

“சரியாத்தான் போட்டிருக்கானுங்க..

ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்.

படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில்,

படித்த காமராசர் பேசுவார் என்று போட்டிருக்கணும்”

என்றாராம். ,
பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள் இன்று...

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Tuesday, July 16, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.